×

நிதியமைச்சரின் நிறுவன வரிச்சலுகை அறிவிப்புகளை தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு

மும்பை: மத்திய நிதியமைச்சரின் நிறுவன வரிச்சலுகை அறிவிப்புகளை தொடர்ந்து பங்குச்சந்தைகளில் உயர்வு காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் அதிகரித்து 36,094 ஆக உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 355 புள்ளிகள் உயர்ந்து 11,060ஆக வர்த்தகமாகி வருகிறது.


Tags : Bombay Stock Exchange ,Finance Minister ,tax exemption announcement ,Sensex ,stock market rise ,union tax minister , Mumbai Stock Exchange, Sensex, Nifty
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...