இந்திய குடிமையியல் பணிகளுக்கான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு தொடங்கியது

சென்னை: இந்திய குடிமையியல் பணிகளுக்கான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு தொடங்கியுள்ளது. சென்னையில் சூளை ஜெயகோபால் பள்ளியிலும், எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இந்த தேர்வானது நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடைபெறும் தேர்வை 11,845 பேர் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : UPSC Main Examination ,Indian , Indian Civil Service, UPSC Main Exam
× RELATED இந்தியக் கடல் பகுதிக்குள்...