×

ஜாமீன், முன்ஜாமீன் வழக்குகளை விசாரிக்க ஒரு நபர் கொண்ட சிறப்பு அமர்வை அமைத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழக்குகளை விசாரிக்க ஒரு நபர் கொண்ட சிறப்பு அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. 7 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் குற்ற வழக்குகளில் ஒரு நபர் அமர்வே ஜாமீன், முன்ஜாமீன் தரும் என்றும், பிரிவு-406ன் கீழ் கிரிமினல் வழக்குகளை இடமாற்றம் செய்யக்கோரும் மனுக்களையும் சிறப்பு அமர்வு விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,person hearing ,session , Bail, Munjam case, Special Session, Supreme Court
× RELATED பொருளாதாரத்தில் நலிந்த...