×

அரசு முறை பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அரசு முறை பயணமாக நாளை பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 27-ம் தேதி வரை அமெரிக்காவில் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பயணத்தின் போது 2 முறை அமெரிக்க நகரங்களில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வரும் 27-ம் தேதி ஐ.நா. சபையிலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Tags : Modi ,US ,Donald Trump ,Diplomatic Trip , Prime Minister, Narendra Modi, Diplomatic Trip, USA, Donald Trump
× RELATED இந்தி மொழியின் வளர்ச்சிக்கு...