×

2 நாட்களாக பெய்து வரும் கனமழை; சென்னை ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

சென்னை: 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, பூழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.


Tags : rise ,lakes ,Chennai ,bundi ,water level rise ,Samparambakkam , Chennai, heavy rains, rain, lakes, puddles, bundi, Samparambakkam, water level rise
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி சென்னையில் மீன் விலை உயர்ந்தது