×

ரயிலில் ஓசி பயணம் 7.88 கோடி வசூல்.

புனே:  மகாராஷ்டிராவில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்பவர்களை பிடிக்க, அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த 5 மாதங்களில் மட்டும் புனே-மாலாவ்லி, புனே-மிராஜ், புனே-பாரமதி மற்றும் கோலாப்பூர்-மிராஜ் வழித்தடங்களில் டிக்கெட் எடுக்காதவர்கள், அதிகளவில் சுமைகளை எடுத்து சென்றவர்கள் என மொத்தம் 1.53 லட்சம் பேர் சிக்கினர். இவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தின் மூலம், ₹7.88 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது.


Tags : OC , 7.88 crores , withot train ticket
× RELATED மதுரையில் இருந்து சிறப்பு ரயில் மூலம்...