×

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது: ஸ்டாலின்

சென்னை: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : protest ,Stalin , Hindi stuffing, protest, cancel, Stalin
× RELATED அனுஷ்கா எதிர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியாகும் நிசப்தம்