×

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 8 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 24 பேருக்கு தண்டனை அறிவிப்பு

கன்னியாகுமாரி: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 8 கிலோ தங்கம் 27 ஆண் டுகள் முன் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 24 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 8 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் அடுத்த 10 பேருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேருக்கு தலா ஒன்றரை லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags : persons ,Thiruvattaru Adikesava Perumal Temple , Thiruvattar, Adikesava Perumal temple, robbery, punishment
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்