×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டொபர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 10,940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Tags : Chennai ,Diwali , Diwali Festival, Chennai, Buses
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...