×

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி

கஜகஸ்தான்: 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி பெற்றார். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்ததை அடுத்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார்.


Tags : wrestler ,Indian ,Bajrang Bunia ,Tokyo Olympic Games , Indian wrestler,Bajrang Bunia, qualifies ,2020 Tokyo, Olympic Games
× RELATED கருத்துரிமை பறிப்புக்கு இந்திய கம்யூ. கண்டனம்