×

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அல்கா லம்பா தகுதி நீக்கம்: சபாநாயகர் உத்தரவு

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அல்கா லம்பாவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அல்கா லம்பாவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : MLA ,Delhi ,Aam Aadmi Party ,disqualification ,Alka Lamba ,Alka Lamba Disqualification , Delhi, AAP, MLA, Alka Lamba, Disqualification, Speaker, Order
× RELATED திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம்...