×

டி.கே.சிவக்குமார் ஜாமின் வழக்கை சனிக்கிழமைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஜாமின் வழக்கை சனிக்கிழமைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டி.கே.சிவக்குமார் ஜாமின் மனு மீதான விசாரணை சனிக்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் நடைபெறும் என்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : Delhi High Court ,hearing ,DK Sivakumar ,
× RELATED விழுப்புரத்தில் சிறுமி எரித்துக்...