×

கொடைக்கானலில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிமீறல் விலக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

மதுரை: கொடைக்கானலில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிமீறல் நடவடிக்கையில் இருந்து விலக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. விதிமீறி கட்டிய வழிபாட்டுத் தலங்களுக்கு நகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. முறையான கட்டிட வரைபட அனுமதி பெற்று வழிபாட்டு தளங்கள் கட்டப்பட்டதால் கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Court ,violation ,places ,Kodaikanal: High Court Branch Order , Kodaikanal, cult, violation, petition for dismissal, dismissal, High Court Branch, Order
× RELATED குறைதீர் கூட்டத்தில் மனு மக்கள் குறைதீர் கூட்டம் 274 மனுக்கள் குவிந்தன