×

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெலலி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ப.சியின் மருத்துவ அறிக்கையை பரிசீலித்து எந்த மருத்தவமனையில் சோதனை நடத்த வேண்டுமா என்பதை சிறை அதிகாரி முடிவு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.Tags : P Chidambaram ,Delhi CBI ,examination , Delhi CBI, special court orders, medical examination for,Union minister ,P Chidambaram
× RELATED ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது; அரசு...