×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.28,640 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3,580க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.49.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Chennai , price,22 carat, jewelery gold ,Chennai , Rs.160
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...