×

தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சிறப்பு அதிகாரியாக சித்திக் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சிறப்பு அதிகாரியாக சித்திக்கை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதியஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்திக் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார்.


Tags : Siddique Appointed ,Special Officer ,Tamil Nadu ,Government ,Wakpu Board: Publication The Tamil Nadu Wakpu Board , Tamil Nadu Wakpu Board, Special Officer, Siddique, Appointment, Government Release
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையில்...