×

இந்தோனேஷியாவில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு

இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.


Tags : earthquake ,Richter ,Indonesia , 2 times,powerful earthquake ,Indonesia, 6.1 recorded in Richter
× RELATED வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 3.8-ஆக பதிவு