×

மதுரையில் ஆட்சியர் அறை முன் அலுவலக உதவியாளர்கள் போராட்டம்

மதுரை: மதுரையில் ஆட்சியர் அறை முன் அலுவலக உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவணங்களை ஒரு சில ஊழியர்கள் முறைகேடாக நகல் எடுப்பதைக் கண்டித்து அலுவலக உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Madurai ,Front office assistants ,Front office assistants study , Front office ,assistants, struggle , Madurai
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...