×

பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் நடத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசித்ததாக கேமரூன் தகவல்

டெல்லி: பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் நடத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசித்ததாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் கேமரூன் தகவல் தெரிவித்துள்ளார். மும்பை தீவிரவாதத் தாக்குதல் போல் மீண்டும் நடந்தால் பாகிஸ்தானை தாக்க மன்மோகன் சிங் திட்டமிட்டிருந்தார்.Tags : Manmohan Singh ,Pakistan ,military attack ,Cameron , Cameron reports ,Prime Minister Manmohan Singh,considering ,military attack,Pakistan
× RELATED உடல்நிலை சீரானது மன்மோகன் சிங் வீடு திரும்பினார்