×

ரயில்வேதுறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்

வேலூர்: ரயில்வேதுறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் கண்ணய்யா தலைமையில் நடந்த கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tags : SRMU ,Railway , SRMU trade ,union resolution, condemning privatization,railway sector
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...