×

செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் தேர்வு கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தர்ணா போராட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் தேர்வு கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்வு கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மூன்றாவது நாளாக நடைபெறும் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Dharna ,protest , Do not do, government art gallery, exam fee, cancellation, students, darna struggle
× RELATED 128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை