முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீதான வழக்கு தொடர்பாக லட்சுமி ஹெபால்கரிடம் விசாரணை

டெல்லி: முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீதான வழக்கு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் லட்சுமி ஹெபால்கரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பாக லட்சுமி ஹெபால்கரை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.


Tags : DK Sivakumar ,Laxmi , Lakshmi Habalkar,questioned ,former minister ,DK Sivakumar's,case
× RELATED சிலை கடத்தல் தொடர்பு வழக்கு...