×

ஒடிசா கிரிக்கெட் சங்க செயலாளர் ஆசிர்வாத் பெஹராவை சீட்டு மோசடி வழக்கில் கைது

ஒடிசா: ஒடிசா கிரிக்கெட் சங்க செயலாளர் ஆசிர்வாத் பெஹராவை சீட்டு மோசடி தொடர்பாக சிபிஐ கைது செய்துள்ளது. ஒடிசாவில் அர்த்த தத்வ என்ற சீட்டு நிறுவனத்தில் நிதி மோசடி நடந்துள்ளதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.


Tags : Asirwad Behra ,Odisha Cricket Association , Odisha, Cricket Association ,Secretary Asirwad Behra,arrested
× RELATED சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு...