நிலவை ஆய்வுசெய்ய சென்று தொடர்பு துண்டான விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளை முடிகிறது

பெங்களூரு: நிலவை ஆய்வுசெய்ய சென்று தகவல் தொடர்பு துண்டான விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளையுடன் முடிகிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரோ, நாசா விஞ்ஞானிகள் முயற்சித்தும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>