×

வீடு வாங்கி தருவதாகக் கூறி ரூ.36 லட்சம் பணத்தை ஏமாற்றியதாக மாமியார் மீது ஐ.ஐ.டி. பேராசிரியர் புகார்

சென்னை: வீடு வாங்கி தருவதாகக் கூறி ரூ.36 லட்சம் பணத்தை ஏமாற்றியதாக மாமியார் மீது ஐ.ஐ.டி. பேராசிரியர் புகார் தெரிவித்துள்ளார். மாமியார் மைதிலி மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர் விஷால் புகார் அளித்துள்ளார்.

Tags : mother-in-law ,IIT , House, Rs.36 lakhs of money, cheat, in-laws, IITs. Professor, complainant
× RELATED சப்பாத்தியை சூடாக தராததால் மாமியாரை கொன்ற மருமகன்