×

மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் நிபந்தனையற்ற மன்னிப்பு

டெல்லி: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை அடுத்து மிரட்டல் வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Rajiv Thavan ,Chennai ,Rajiv Dhawan , Senior Advocate, Rajiv Dhawan, Intimidator, Madras Professor, Unconditional
× RELATED கழிவுநீரில் இருந்து மின்சாரம்...