×

கோவையில் நண்பரை கொன்று புதைத்து தப்பியோடிய இரிடியம் மோசடி கும்பல் கைது

கோவை: கோவையில் நண்பரை கொன்று புதைத்து தப்பியோடிய இரிடியம் மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. மாரிமுத்து என்பவரை கொலை செய்து தப்புயோடிய 13 பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் அருண்குமார், வசந்த், சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : fraudster ,Iridium , Iridium ,fraudster, arrested,fleeing
× RELATED கோவையில் 9 அட்டை பெட்டிகளில் ரூ 2000...