×

நங்கநல்லூரில் மின் கம்பி அறுந்து விழுந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் தீ

சென்னை: நங்கநல்லூரில் மின் கம்பி அறுந்து விழுந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கம்பி அறுந்து தீப்பிடித்ததில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான கார் மற்றும் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து நாசமாகியது.


Tags : Nanganallur , Thanganallur, electric wire, car, motorcycle, fire
× RELATED நங்கநல்லூர் வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு