×

நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவிலை

வாஷிங்டன்: நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவிலை. வின் எல்.ஆர்.ஓ. என்ற செயற்கைக்கோளால் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை. விக்ரம் லேண்டரை படம் பிடித்த இஸ்ரோ அதை தொடர்பு கொள்ள நாசாவின் உதவியை நாடியிருந்தது.


Tags : Vikram Lander ,ISRO ,NASA ,moon , ISRO, Vikram Lander, NASA
× RELATED இஸ்ரோ தலைவர் சிவனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்