×

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் ஒரு மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும். தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Weather Center , Tamil Nadu, Heavy Rain, Weather Center
× RELATED இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!