×

இரண்டாவது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மொகாலி: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 150 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது.

Tags : match ,India ,South Africa Second T20 ,South Africa , Second T20 match,India ,South Africa
× RELATED தென்ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டி.20...