×

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

மொகாலி: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து தென்னாபிரிக்க அணி முதலில் களமிறங்க உள்ளது.

Tags : bowling selection ,Indian ,team ,match ,South African ,team bowling selection , South African Team, T20 Match, Indian Team Bowling
× RELATED இந்திய கடற்படை சார்பில் எதிரிநாட்டு...