×

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் பொகத்

டோக்கியோ: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் பொகத் வெண்கலம் வென்றார். கிரீஸ் வீராங்கனை மரியா பிரிவோலரகியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.


Tags : Vineesh Bogat ,star player ,World Wrestling Championship World Wrestling Championship India ,Wins ,India , World Wrestling Championship, Bronze, Vinesh Bogat
× RELATED மறைந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கு 100-வது...