×

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது குறித்து பிரதமருடன் விவாதித்தேன்: மம்தா பானர்ஜி

டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது குறித்து பிரதமருடன் விவாதித்தேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ரூ.13,000 கோடி முதலீடு செய்யப்படுவதாக கூறிய மம்தா பானர்ஜி, பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்தும் பிரதமரிடம் விவாதித்தாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


Tags : Mamta Banerjee ,West Bengal State ,Chief Minister ,Modi ,Delhi , Delhi, Prime Minister Modi, West Bengal Chief Minister, Mamta Banerjee, discussed
× RELATED கடலோர எல்லைகளை அச்சமின்றிக்...