×

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் கு.க.செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என கோரிய மனு தள்ளுபடி

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் கு.க.செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வத்துக்கு எதிரான வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.  


Tags : KC Selvam ,Thousand Lights Assembly ,constituency ,victory , petition filed ,KC Selvam, won, Thousand Lights Assembly
× RELATED திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு...