×

தமிழகத்தில் குட்கா விற்பனை ஜோராக நடப்பதாக மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் குட்கா விற்பனை ஜோராக நடப்பதாக மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் குற்றச்சாட்டியுள்ளார். காவல்துறை இருக்கிறதா? அல்லது இப்போதுள்ள டி.ஜி.பி.யும் இதற்கு துணை போகிறாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : MK Stalin , Gutka, Sale, MK Stalin, indictment
× RELATED மளிகை கடையில் குட்கா விற்பனை: வியாபாரி கைது