×

அதிசய மீன்

நன்றி குங்குமம் முத்தாரம்

நீர் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத ஓர் இடம் பாலைவனம். ஆனால், பாலைவனத்தில் அரிதாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் மட்டுமே வாழக்கூடிய ஒரு மீன் இனம்தான் டெவில்ஸ் ஹோல் பப் ஃபிஷ். சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற இந்த மீன்தான் உலகின் அரிதிலும் அரிதான மீன். பல்வேறு விதமான மருத்துவ குணங்களைக் கொண்டதால் அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் பூங்காவில் இதைப் பாதுகாத்து வருகின்றனர்.

Tags : Desert, marvelous fish, Devil's Hole Pubfish, medicinal
× RELATED தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில...