×

தேர்வுக் கட்டணம் உயர்வுக்கு எதிராக விழுப்புரத்தில் மாணவர்கள் 2 நாளாக நடத்தி வந்த போரட்டம் வாபஸ்

விழுப்புரம்: தேர்வுக் கட்டணம் உயர்வுக்கு எதிராக விழுப்புரத்தில் அரசுக் கல்லூரி மாணவர்கள் 2 நாளாக நடத்தி வந்த போரட்டம் வாபஸ் பெறப்பட்டது. மறு அறிவிப்பு வரும் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்று நிர்வாகம் கூறியதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


Tags : protest ,Villupuram , Students ,2 days , Villupuram protest , increase in exam fees,withdrawn
× RELATED அனுஷ்கா எதிர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியாகும் நிசப்தம்