×

கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு

சென்னை: கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் வரும் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் நிலங்களை தனியாருக்கு ஒதுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அரசாணையை ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : cancellation ,state ,temple lands ,lands ,Temple , Temple lands,those who occupy, strap, deliver, suit
× RELATED ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி