×

தொழிற்கல்வி படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயதை மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: தொழிற்கல்வி படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயதை மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. மேலும் மத்திய - மாநில அரசுகள், அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில் உள்ளிட்ட கல்வி கவுன்சில்களுக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.



Tags : instructors , Icord instructs ,consider changing,minimum age ,vocational courses
× RELATED சமுதாய வள பயிற்றுனர்களுக்கு ஊட்டச்சத்து சுகாதார பயிற்சி முகாம்