×

மானாமதுரையில் உள்ள வங்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வங்கிக் காவலாளி துப்பாக்கிச்சூடு

சிவகங்கை: மானாமதுரையில் உள்ள வங்கி ஒன்றில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வங்கிக் காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் காயம் அடைந்துள்ளதாகவும், மற்றொருவர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமமுக நிர்வாகி சரவணன் கொலைக்கு பழி வாங்க வங்கியில் இருந்த தங்கமணி என்பவரை வெட்ட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.


Tags : Bank robbery shootings ,guard ,Manamadurai Bank ,Manamadurai , Bank guard,shot, dead , Manamadurai
× RELATED தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச்...