×

சென்னையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் புவியரசன்

சென்னை: சென்னையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் பேட்டியளித்துள்ளார். மேலும் மீனவர்கள் யாரும் அடுத்த 24மணி நேரத்திற்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : places ,Chennai , Chennai, few places, rain, chance
× RELATED போதை பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத...