×

காலாண்டு தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தை அடுத்து தேர்வை நடத்தி முடிக்க உத்தரவு

சென்னை: காலாண்டு தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தை அடுத்து புகாருக்கு இடமில்லை காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இனி நடைபெற உள்ள காலாண்டு தேர்வுகளை புகாருக்கு இடமில்லாமல் நடத்தி முடிக்க தேர்வுத்த்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.


Tags : examination , Quarterly Examination, Questionnaire, Issue, Examination, Conduct, Order
× RELATED கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து...