×

ஈரோட்டில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்

ஈரோடு: ஈரோட்டில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : Minkapuram , Erode, Minkapuram, Farmers, Struggle
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21...