×

டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

டெல்லி: டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்தித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குலாம் நபியுடன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் திகார் சிறையில் தந்தையை சந்தித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ghulam Nabi Azad ,Congress ,Chidambaram ,Delhi ,Tihar jail Meeting , Meeting , Ghulam Nabi Azad, Dikar Prison, P Chidambaram
× RELATED மக்களவை தேர்தலில் குலாம்நபி ஆசாத் போட்டியில்லை