சீன ஒபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் வெளியேறினார் சாய்னா நேவால்

நியூயார்க்: முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து சீன ஒபன் டென்னிஸ் தொடரில் இருந்து சாய்னா நேவால் வெளியேறினார். சாய்னா 10-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தாயலாந்து வீராங்கனை பூஷணனிடம் தோல்வியுற்றார்.

Related Stories:

>