×

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ பெற்றோருக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ பெற்றோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் மாவட்ட செயலாளர் த.மோ. அன்பரசன் சென்றுள்ளனர்.


Tags : Stalin ,parents ,Subasri ,banner accident , Stalin commemorates,Subasri's,parents, banner accident
× RELATED கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு ஸ்டாலின் நன்றி