கூடலூரில் இருந்து கேரளாவை இணைக்கும் கூடலூர் - மலப்புரம் சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து நெரிசல்

கூடலூர்: கூடலூரில் இருந்து கேரளாவை இணைக்கும் கூடலூர் - மலப்புரம் சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 40 நாட்களுக்கு பிறகு கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகன போக்குவரத்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 8-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின்னர் கூடலூர் - மலப்புரம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: