×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது; பாசனத்திற்கான தண்ணீர் திறப்பும் குறைப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,000 ஆயிரம் கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 14,000-ல் இருந்து 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags : Mettur Dam ,water opening , Mettur Dam, Mettur Dam, Water Resources
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி