×

மோடி பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் கேக் வெட்டி பாஜவினர் கொண்டாட்டம்

தண்டையார்பேட்டை: பாஜ மாநில மீனவர் அணி சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்த நாள் விழா காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக, மாநில தலைவர் சதீஷ் தலைமையில், 50க்கும்  மேற்பட்ட பாஜவினர் விசை படகில் நடுக்கடலுக்கு சென்றனர். பின்னர் அங்கு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். பின்னர் அவர்கள் கூறுகையில், “மோடி பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, விசை படகில்  சென்று நடுக்கடலில் கேக் வெட்டினோம்” என்றனர்.Tags : Modi ,Birthday Celebration The Bajavinar Celebration ,Middle Sea , honor, Modi's ,birthday, middle,Bajavinar celebration
× RELATED ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி...